BATM: சுதந்திர தின விழா
திருவிழாக்களில், ஆடிப் பாடி அந்த வருமானத்தை நம்பி வாழும் கலைஞர்கள் கொரோனா பாதிப்பால் வருமானமின்றித் திக்கற்ற நிலையில் இருக்கிறார்கள். அத்தகைய கலைஞர்களுக்கு உதவ, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், இணையம் வழியே Zoom, YouTube, Facebook ஊடகங்களின் மூலம், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் 'நாட்டுப்புறக் கலைகளும் நன்கொடையாளர்களும்' நிகழ்ச்சியை என்ற ஏற்பாடு செய்துள்ளது.



அனுமதிச் சீட்டு: $10

சீட்டு வாங்க, நன்கொடை வழங்க

கம்பெனியில் இணையான தொகையைப் பெறக் கீழே கண்ட விவரம் கொடுங்கள்:
"Purpose: Nattupura Kalaigal Donation"

தமிழ்மன்றத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியும். சீட்டு வாங்கியோர்/நன்கொடையாளருக்கு இணையத்தின் சுட்டி அனுப்பி வைக்கப்படும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com