ரங்கா
சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நிகிலா விமல் கதாநாயகி. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை ராம் ஜீவன். "ஆக்‌ஷன் கலந்த அதிரடி த்ரில்லர் படம் இது. முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்ட திரைப்படம்கூட" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com