பஹிரா
பிரபுதேவா கதாநாயகன். காயத்ரி, அமைரா கதாநாயகிகள். சைக்கோ த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் இசை கணேசன் சேகர். இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன். "பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும்போதே இந்தக் கதையைச் சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்கப் போய்விட்டார். அதையெல்லாம் முடிச்சதும் வந்து பஹிரா படத்தில் நடிச்சுக் கொடுத்தார். இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்தப் படத்தில் பார்க்கலாம்" என்கிறார் ஆதிக். கேட்டாலே 'பஹீர்'னு இருக்கே!

அரவிந்த்

© TamilOnline.com