ஜூலை 2020: வாசகர்கடிதம்
ஜூன் இதழில் மருத்துவர் கோபி நல்லையனின் நேர்காணல்
அவருடைய மனித நேயத்தையும், சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது. வள்ளுவர் குறளில் `நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' எனக் கூறியதை 'முதல் துளி' சிறுகதை அருமையாகப் பிரதிபலித்தது.

வித்யாலட்சுமி டி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com