மாறா
மாதவன் நாயகனாகவும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாகவும் நடிக்கும் படம் இது. மலையாளத்தில் வெளியாகிப் பெருவெற்றி பெற்ற 'சார்லி' படத்தின் தமிழ் உருவம்தான் இப்படம். உடன் ஷிவதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஜிப்ரான். இயக்கம்: திலீப் குமார்.

அரவிந்த்

© TamilOnline.com