தள்ளிப்போகாதே
அதர்வா பிஹெச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் பரதநாட்டியக் கலைஞராகவும் நடிக்கும் படம் இது. குடும்பம் மற்றும் உறவுகளின் மேன்மையை வலியுறுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை கோபி சுந்தர். வசனம்: கபிலன் வைரமுத்து. இயக்கம்: கண்ணன்.

அரவிந்த்

© TamilOnline.com