காதலிக்க யாருமில்லை
ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படம். திகில் + காதல் + நகைச்சுவை என்று உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார். உடன் செந்தில், ஆனந்தராஜ், யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, கவுசல்யா, ராமர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஜி.வி.பிரகாஷ். எழுதி இயக்குகிறார் கமல் பிரகாஷ்.

அரவிந்த்

© TamilOnline.com