ஆயிரம் ஜென்மங்கள்
ஜி.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படம். நிகிஷா பட்டேல், ஈஷா ரெப்பா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். உடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா, சாம்ஸ், சித்ரா லட்சுமணன், சச்சு, வெண்பா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: சி. சத்யா. கதை: பொன்.பார்த்திபன். இயக்கம்: எழில். நகைச்சுவை கலந்த திகில் படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com