யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் இது. உடன் கனிகா, ரித்விகா, விவேக் போன்றோர் நடிக்கின்றனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில்தோன்றுகின்றனர். வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இசை: நிவாஸ் கே பிரசன்னா. "விவேக், விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இது" என்கிறார் கோலிவுட்டார்.

அரவிந்த்

© TamilOnline.com