சின்ட்ரெல்லா
ராய் லட்சுமி நாயகியாக நடித்திருக்கும் மர்மம், மாயாஜாலம் நிறைந்த படம். இதில் ராய் லட்சுமிக்கு மூன்று வேடங்கள். உடன் சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ஆடுகளம் நரேன், மமதி சாரி, அன்புதாசன், ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: அஸ்வமித்ரா. இயக்கம்: வினோ வெங்கடேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com