கர்ஜனை
நாயகியாக த்ரிஷா நடிக்கும் படம் இது. உடன் வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், தவசி, ஆரியன், வடிவுக்கரசி, மதுரை முத்து, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: அம்ரீஷ் கணேஷ். இயக்கம்: சுந்தர் பாலு. "த்ரிஷா சென்னையிலிருந்து கொடைக்கானல் செல்கிறார். அங்கு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் கதை. படத்தில் கரடிச்சண்டை ஒன்றும் உள்ளது. சண்டைக் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com