மேதாவி
'ஸ்ட்ராபெரி', 'ஆருத்ரா' என்ற இரு படங்களை நடித்து இயக்கிய பாடலாசிரியர் பா. விஜய், புதிதாக இயக்க இருக்கும் படம் மேதாவி. நாயகர்களாக அர்ஜுன், ஜீவா நடிக்கின்றனர். நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். உடன் ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர்ராஜா இசை. ஹாரர் கலந்த த்ரில்லராக 2021ல் வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com