கபடதாரி
சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடிக்கும் படம் கபடதாரி. முக்கிய வேடங்களில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார், சுமா ரங்கநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை: ஹேமந்த் ராவ். திரைக்கதை, வசனத்தை ஜான் மகேந்திரன் - ஜி. தனஞ்செயன் இணைந்து எழுதியுள்ளனர். தயாரிப்பும் தனஞ்செயன்தான். இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இசை: சைமன் கே.கிங். "வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது இப்படம்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com