ஜெயில்
ஜி.வி. பிரகாஷைத் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், அதே பிரகாஷைக் கதாநாயகனாக வைத்து இயக்கிவரும் படம் ஜெயில். நாயகியாக அபர்ணதி நடிக்க, உடன் நந்தன் ராம், 'பசங்க' பாண்டி, ராதிகா, யோகிபாபு, ரோபோசங்கர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வசனத்தை எஸ். ராமகிருஷ்ணன், பாக்கியம்சங்கர், பொன் பார்த்திபன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com