சைலன்ஸ்
மாதவன் கதாநாயகன். அனுஷ்கா கதாநாயகி. உடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுஷ்கா இதில் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி. இது ஒரு த்ரில்லர் படம். நான்கு இந்தியர்களுக்கும், அமெரிக்கப் போலீசுக்கும் இடையே நடக்கும் விறுவிறு சம்பவங்கள்தாம் படம். இதில் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு இசை: கோபி சுந்தர். இயக்கம்: ஹேமந்த் மதுக்கூர்.

அரவிந்த்

© TamilOnline.com