டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்
இப்படியான ஒரு தலைப்பில் உருவாகி வருகிறது ஒரு படம். கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். உடன் ஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை : நிவாஸ் கே.பிரசன்னா. இயக்கம் : ஜானகிராமன். பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என்று நான்கு வகையான காதல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com