நட்சத்திரா
விதார்த் நாயகனாக நடிக்கும் படம். அஞ்சலி நாயர் கதாநாயகி. உடன் செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை பரத் ராகவன். இயக்கம் மனோஜ் ராம். அதிரடி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது நட்சத்திரா..

அரவிந்த்

© TamilOnline.com