அரண்மனை-3
அரண்மனை-1, அரண்மனை-2 வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அரண்மனை - 3ஐ இயக்கி வருகிறார் சுந்தர்.சி. நாயகனாக ஆர்யா நடிக்கிறார். நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். உடன் ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மனோபாலா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை சத்யா. நகைச்சுவை கலந்த திகில் படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com