எஃப்.ஐ.ஆர்.
விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம். மஞ்சிமா மோகன் கதாநாயகி. உடன் ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் கருணாகரன், இயக்குநர் கௌரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை அஷ்வந்த். கதை எழுதி இயக்குகிறார் மனு ஆனந்த். இவர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். எஃப்.ஐ.ஆர். என்றால் ஃபைசல், இப்ராஹிம், ரய்ஸ், என்று அர்த்தமாம். "இயக்குநர் கௌதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்; அவருக்குக் காவல்துறை அதிகாரி வேடம். அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த த்ரில்லர் படம் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து

அரவிந்த்

© TamilOnline.com