ஸ்ரீ சத்திய சாயி மையம் மஹாசிவராத்திரி
மார்ச் 21, 2020 அன்று மத்திய சான் ஹோசே மையம் (Willow Glen Community & Senior Center), 2175 Lincoln Avenue, San Jose, CA 95125) மாலை 7 மணிமுதல் மறுநாள் காலை 7 மணிவரை மஹாசிவராத்திரி விழாவை பக்திப்பெருக்குடன் கொண்டாடியது. இதில் ஸ்ரீருத்ர பாராயணம் மற்றும் பரவசமான பஜனைகள் நடைபெற்றன.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com