மீண்டும் ஊமை விழிகள்
ஒரு காலத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி, பெருவெற்றி பெற்ற படம் 'ஊமை விழிகள்'. விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க இப்படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்கியிருந்தார். இப்போது 'ஊமை விழிகள்-2' உருவாகி வருகிறது. பிரபுதேவா நாயகன். வி.எஸ். என்ற புதியவர் இயக்குகிறார். ஹிந்தியில் 'தபாங் 3' படத்தை இயக்கிவரும் பிரபுதேவா அதை முடித்தபின் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com