சோழநாட்டான்
பேரைப் பார்த்தாலே தெரியுதே, வரலாற்றுப் படம் இது. இதில் விமல் கதாநாயகன். காருண்யா கேதரின் கதாநாயகி. உடன் தென்னவன், நாகி நாயுடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்கள்: கலைகுமார், சபரீஷ். இசை: நவீன் ஷங்கர். கதையும் இயக்கமும்: பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா. தஞ்சை குடமுழுக்கை ஒட்டி வெளியான இப்படப் பாடல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அரவிந்த்

© TamilOnline.com