மாயன்
வினோத் மோகன் நாயகனாகவும், பிந்துமாதவி நாயகியாகவும் நடிக்கும் படம் மாயன். உடன் ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தெறி தீனா, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீரஞ்சனி நடிக்கின்றனர். சிவனையும், மாயர்களையும் மையமாகக் கொண்டு கிராஃபிக்ஸ் அட்டகாசத்துடன் தயாராகி வரும் இப்படம் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வெளியாக இருக்கிறது. இயக்கம்: ராஜேஷ் கண்ணா.

அரவிந்த்

© TamilOnline.com