கபடதாரி
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா பிரதம ஜோடியாக நடிக்கின்றனர். நாசர், ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் முக்கிய பாத்திரங்களில் வருகின்றனர். சுமன் ரங்கநாதனுக்கு ஒரு முக்கிய பாத்திரம் இதில். தனஞ்செயன், ஜான் மகேந்திரனுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை: சைமன் கே. கிங். இயக்கம் 'சைத்தான்' என்னும் விறுவிறுப்பான படத்தைத் தந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

அரவிந்த்

© TamilOnline.com