அயலான்
சிவகார்த்திகேயன் இதன் கதாநாயகன். ரகுல் ப்ரீத்சிங் நாயகி. உடன் கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர். ரஹ்மான். கதை எழுதி இயக்குகிறார் ஆர். ரவிகுமார். இவர் ஏற்கனவே 'இன்று நேற்று நாளை' என்ற மாறுபட்ட கதை கொண்ட அறிவியல் படத்தைத் தந்தவர். "இதுவும் அறிவியல் புனைகதைப் படம்தான்; வேற்றுக்கிரக வாசிகளை இதில் பார்க்கலாம்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com