கர்ணன்
தனுஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தமிழுக்கு அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் நட்டி நட்ராஜ் சுப்பிரமணியன், லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கவுரி கிஷான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'பரியேறும் பெருமாள்' வெற்றிப் படத்தைத் தந்த மாரி செல்வராஜ் இயக்குகிறார். இசை: சந்தோஷ் நாராயணன். இது தனுஷின் 41வது படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com