மஹா சிவராத்திரி
2020 ஃபிப்ரவரி 21 மாலை 7 மணிமுதல் மறுநாள் காலை 7 மணிவரை மத்திய சான் ஹோசே ஸ்ரீ சத்திய சாயி மையத்தில் (Willow Glen Community & Senior Center, 2175 Lincoln Ave, San Jose, CA 95125) மஹா சிவராத்திரி கொண்டாட்டம் பின்வருமாறு நடைபெறும்: பஜனை மாலை 7 மணி முதல் நள்ளிரவு 12.00 வரை. அடுத்து இரவு 1 மணிவரை ஸ்ரீருத்ரம் ஓதப்படும். இரவு 1 மணி தொடங்கி காலை 7 மணிவரை மீண்டும் பஜனை தொடரும்.

மேலும் அறிய: region7saicenters.org

© TamilOnline.com