தியாகாராஜ ஆராதனை
ஃபிப்ரவரி 15, 2020 சனிக்கிழமையன்று காலை 11:00 மணிமுதல், அறநெறி அறக்கட்டளை தென் கலிபோர்னியா தியாகராஜ சுவாமி ஆராதனை மற்றும் மும்மூர்த்திகள் விழாவை நடத்துகிறது.

இடம்: ஹோலி அவென்யூ எலிமெண்டரி பள்ளி (360 W Duarte Road, Arcadia, CA 91007).

தொடர்புக்கு: pasadena.aradhana@gmail.com

எஸ். சத்தியமூர்த்தி,
பாஸடீனா, கலிஃபோர்னியா

© TamilOnline.com