கால்டாக்ஸி
நகரில் கால்டாக்ஸி ட்ரைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். ஏன் கொல்லப்படுகின்றனர், அதன் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கால்டாக்ஸி.' சந்தோஷ் சரவணன் நாயகன், அஸ்வினி நாயகி. மதன்பாப், இயக்குனர் ஈ. ராமதாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் பாணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா. பாண்டியன்.

அரவிந்த்

© TamilOnline.com