டாக்டர்
சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். உடன் வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அநிருத் இசைமைக்க, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். காதல் + சென்டிமெண்ட் கலந்த கலகல படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com