அசுரகுரு
விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம் இது. மஹிமா நம்பியார் கதாநாயகி. உடன் முனீஸ்காந்த் ராமதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசனத்தைக் கபிலன் வைரமுத்துவும், சந்துரு மாணிக்கவாசகமும் இணைந்து எழுதியுள்ளனர். பாடல்கள்: பழநிபாரதி. இசை: கணேஷ் ராகவேந்திரா. பின்னணி இசை: சைமன் கே. கிங். மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்தீப் இதை இயக்குகிறார். விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் - கொள்ளைக்காரனாக - இப்படத்தில் நடித்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com