வாழ்க விவசாயி
விவசாயிகளின் வாழ்க்கையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது இப்படம். நாயகனாக அப்புக்குட்டியும் நாயகியாக வசுந்தராவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஜெய்கிருஷ். கதை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்னி மோகன். "விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் மக்களது கவனத்தைக் குவிக்கும் படமாக இது இருக்கும்" என்கிறது படக்குழு. விவசாயி வாழ்க.

அரவிந்த்

© TamilOnline.com