இரும்புத்திரை 2


விஷால் - அர்ஜுன் இணைந்து நடித்த வெற்றிப்படம் இரும்புத்திரை. தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விஷால் நாயகன். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கதாநாயகிகள். ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார், இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். முதல் பாகத்தைப் போன்றே இப்படத்திலும் விஷாலுக்கு ராணுவ வீரர் வேடம். ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரி. ஷ்ரத்தா அதிரடியாகக் கலக்குகிறாராம். இசை: யுவன்ஷங்கர்ராஜா.

அரவிந்த்

© TamilOnline.com