ஆதித்யா வர்மா


தெலுங்கில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மறு உருவாக்கம்தான் ஆதித்யா வர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் இதில் நாயகனாக நடிக்கிறார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் கதாநாயகிகள். 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாய்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இசை: ரதன். படத்திற்காக துருவ் ஒரு பாடலைப் பாடியிருப்பதாகச் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com