லாபம்
விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெகபதிபாபு, கலையரசன் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் எஸ்.பி. ஜனநாதன். 'புறம்போக்கு' படத்திற்குப் பிறகு எஸ்.பி. ஜனநாதன் - விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். இசை: டி.இமான்.அரவிந்த்

© TamilOnline.com