அருவம்


சித்தார்த், கேத்ரின் தெரசா நாயக, நாயகியாக நடிக்கும் படம். உடன் சதீஷ், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், குமரவேல், மயில்சாமி, கருணாகரன், ராஜேந்திரன், கபிர் துகன்சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை தாமரை, மதன் கார்க்கி எழுத எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். இயக்கம்: சாய் சேகர். த்ரில்லர் + ஹாரர் கலந்த படம் இது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com