தனுசு ராசி நேயர்களே


உங்களை மனம்விட்டுச் சிரிக்க வைக்கவென்றே உருவாகி வரும் படம் இது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், ரியா சக்ரபோர்த்தி நாயகிகள். " திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞன் ஒருவனை ஜோதிட நம்பிக்கை எப்படி ஆட்டி வைக்கிறது" என்பதுதான் படத்தின் கதை என்கிறார் கோலிவுட் கோவிந்து. இயக்கம்: சஞ்சய் பாரதி. இசை: ஜிப்ரான்.

அரவிந்த்

© TamilOnline.com