சூரரைப் போற்று


சூர்யா நடிக்கும் இந்தப் புதிய படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். முன்னணி நடிக, நடிகையர் நடிக்கின்றனர். இசை: ஜி.வி. பிரகாஷ். அரசியல் கலந்த அதிரடிப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com