தமிழரசன்
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம். ரம்யா நம்பீசன் நாயகி. உடன் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி. மகேந்திரன், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்,த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். காதல் + அதிரடி ஆக்‌ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை இளையராஜா.

அரவிந்த்

© TamilOnline.com