ஹீரோ


சிவகார்த்தியன் நாயகனாக நடிக்கும் படம். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவானா மற்றொரு நாயகி. உடன் ரோபோ சங்கர், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். அரசியல் கலந்த த்ரில்லர் படமான இதை பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். இசை யுவன்ஷங்கர்ராஜா. இது சிவகார்த்திகேயனின் 15வது படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com