நேர்கொண்ட பார்வை
அஜீத் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் நாயகி வித்யா பாலன். உடன் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் இப்படம். 'தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றிப்படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். பாடல்களை பா. விஜய் எழுத, இசையமைக்கிறார், யுவன்ஷங்கர்ராஜா. படத்தில் அஜீத்திற்கு வழக்கறிஞர் வேடம்.



தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com