தேவ்
'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்துவரும் படம் இது. ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகி. கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ், ரேணுகா, விக்னேஷ்காந்த், அம்ருதா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளனர். நிக்கி கல்ராணி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இசை: ஹாரிஸ் ஜெயராஜ். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இளைஞர்களுடைய வாழ்க்கை இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதுதான் 'தேவ்' படத்தின் ஒன்லைன். காதல் + ஆக்‌ஷன் கலந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com