தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள்
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்:

அருண் அருணாச்சலம் - கிளை தலைவர்
வித்யா சுப்ரமணியன் - செயலாளர்
குமரப்பன் ராமநாதன் - பொருளாளர்

செயலாளரின் இல்லத்தில் நடைபெற்ற கொலுப் பண்டிகை அன்று முதல் கூட்டம் நடைபெற்றது. அமர்வுக்குச் சுமார் 30 பேர் வந்திருந்தனர். 2018ம் ஆண்டு கோடைக்காலத்தில் சென்னையில் TNF மூலமாகத் தன்னார்வத் தொண்டு செய்த ஒரு மாணவரின் பெற்றோரில் ஒருவர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நவம்பர் மாதத்தில் மற்றொரு தகவல் அமர்வு நடத்தவும் பிப்ரவரி 2019ல் நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com