வடசென்னை


"தன் வாழ்வில் மிக முக்கியமான படம்" என்று தனுஷால் அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வடசென்னை. நாயகனாக தனுஷ் நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். உடன் ராதா ரவி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், இயக்குநர் அமீர், இயக்குநர் சுப்ரமணிய சிவா, சீனு மோகன், பவர்பாண்டி விக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எழுதி இயக்குகிறார் வெற்றிமாறன். மூன்று பாகங்களாக இப்படம் வெளியாக இருப்பதாகச் சொல்கிறார் கோலிவுட் கோவிந்து. வரட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com