பில்லா பாண்டி


ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்கும் படம் பில்லா பாண்டி. நாயகிகளாக சாந்தினியும் இந்துஜாவும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் கே.சி. பிரபாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு, நமோ நாராயணா, சரவண சக்தி, இயக்குநர் மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சூரி மற்றும் விதார்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை: யுவன்ஷங்கர்ராஜா. படத்தில் சுரேஷ் நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்துள்ளார் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com