ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது


யூ-டியூப் தளத்தில், பிரபலமான நகைச்சுவை வீடியோக்களை உருவாக்கி வரும் 'எரும சாணி' நகைச்சுவைக் குழுவினர் இதைப் படைக்கிறார்கள். அந்த வீடியோக்களை இயக்கியவர் ரமேஷ் வெங்கட். அவர் இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர் சத்யமூர்த்தி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் 'எரும சாணி' குழுவைச் சேர்ந்த, விஜய், ஹரிஜா, விக்கி, 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர் அகஸ்டின், ஷாரா நடிக்கின்றனர். கௌஷிக் ரவி இசையமைக்கிறார். ஆர்கானிக் உரம் போட்ட படம்னு சொல்லுங்க!

அரவிந்த்

© TamilOnline.com