பூமராங்


அதர்வா நாயகனாக நடித்துவரும் படம் பூமராங். நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். உடன் சுஹாசினி, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி, உபன் படேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரதன் இசையமைக்கிறார். கண்ணன் இயக்குகிறார். நகைச்சுவை + காதல் + ஆக்‌ஷன் கலந்த படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com