கடைக்குட்டி சிங்கம்


கார்த்தி நாயகனாக நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். நாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். உடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க, பாண்டிராஜ் இயக்குகிறார். 'பயிர் செய்ய விரும்பு' என்பது படத்தின் உள்தலைப்பு. விவசாயத்தின் முக்கியத்துவத்தை கலகலப்பாகச் சொல்கிறது படம். படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் செம விறுவிறுப்பாக இருக்குமாம்.

அரவிந்த்

© TamilOnline.com