இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா
இந்த சிடியை எப்படிக் கேட்டாலும், மனசாட்சிப் படி உண்மையைச் சொல்லவிரும்பும் யாரும் சொல்லுவார்கள். இதை விட அருமையான இசையை, மெட்டை, பாடல்களை இளையராஜா சினிமாவில் ஏற்கனவே வழங்கியிருக்கிறார். இதுவரை அவர் சினிமாவில் செய்த எந்த இசைச் சாதனையையும் இது கடந்து விடவும் இல்லை. கடக்கப் போவதும் இல்லை. நூறாண்டுகள் கழித்து இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா.

பத்திரிக்கை ஆசிரியர் ஞாநி,
தீம்தரிகிட, ஜூலை 15, 2005.

© TamilOnline.com