100% காதல்


நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகிப் பெருவெற்றி பெற்ற 100% லவ் திரைப்படம் தமிழில் தயாரிக்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் ஷாலினி பாண்டே நாயக-நாயகியாக நடிக்கின்றனர். நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், யோகிபாபு, சதீஷ், அம்பிகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை: சுகுமார். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசை: ஜி.வி.பிரகாஷ்.

அரவிந்த்

© TamilOnline.com